Monday, June 11, 2012
Tuesday, January 24, 2012
mullu valai meen porial
முள்ளூ வாளை மீன் உதிர்தல்
முள்ளு வாளை – 1
சின்ன வெங்காயம் -1/2 கிலோ
பச்ச மிளகாய் - 5
தேங்காய் - 1 மூடி
பூண்டு- 1 கூடு
ஜீரகம்- 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
புளி - 5 சுளை
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேபிலை
எண்ணை – 100 மி லி
செய் முறை
மீனை அரை அடி நீள துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்ச்ள் தூள் , புளி கரைஸல் இட்டு அளவான நீரில் வேக விடவும். பச்ச மிளகாய் - 5
தேங்காய் - 1 மூடி ,பூண்டு- 1 கூடு, ஜீரகம்- 1 ஸ்பூன், மஞ்சள் பொடி- 1 ஸ்பூன் எல்லாம் சேர்த்து பரபர என்று அரைத்து வைக்கவும்.
சின்ன வெங்காயம் -1/2 கிலோ, பச்ச மிளகாய் - 5 தனியாக நறுக்கி வைக்கவும்.
மீனை ஆறவிட்டு முள் அனைத்தையும் நீக்கி உதிர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவுடன் பிசைந்து வைக்கவும்.
ஒரு மண் சட்டியில் எண்ணை விட்டு கடுகு , கரிவேப்பிலை தாளித்து. வெங்காயம் , பச்ச மிளகாய் வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும். மீன் கலவையை பிசிரி விட்டு வதக்கவும். சிரு தீயில் கரண்டியின் பிடியினால் கிளரி விட்டு மூடி வைகவும் . சிவந்து வரும்போது இறக்கி தேங்காய் எண்ணை விட்டு கிலரி பரிமாரவும்
Subscribe to:
Posts (Atom)
